ஹைதராபாத்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக நிதீஷ்குமார் ரெட்டி 2, எஷான் மலிங்கா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
