- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- 2029 லோகத் தேர்தல்கள்
- அமித் ஷா
- தில்லி
- தேர்தலில்
- எம் பி உள்துறை அமைச்சர்
- மக்களவை
டெல்லி: ‘2029 மக்களவைத் தேர்தலில் 33% மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்த ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. மக்கள் தொகை அதிகரித்துள்ளதால் எம்.பி.க்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும்’ என மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலுரையாற்றினார்.
