×

பிரதமர் மோடி அவசர ஆலோசனை

 

டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த உள்ள நிலையில், ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சற்று நேரத்தில் மசோதா தோற்கடிக்கப்படுவதை பாஜக உறுப்பினர்கள் பார்ப்பார்கள் என ராகுல் காந்தி பேசியிருந்தார்

Tags : Modi ,Delhi ,Union Minister ,Kiran Rizhiju ,Congress ,
× RELATED பெங்களூருவில் ரூ.13,262 கோடி...