×

ஐபிஎல் 2026: பஞ்சாப் அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி

 

மும்பை: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு 196 ரன்களை மும்பை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. மும்பையில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.

Tags : IPL 2026 ,Mumbai ,Punjab ,IPL ,PUNJAB TEAM ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: குஜராத் அணிக்கு...