×

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சானு தங்கம் வென்றார்

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சானு தங்கம் வென்றார். பெண்களுக்கான 48 கிலோ பளுதூக்குதல் இறுதிப் போட்டியின் 4-ஆம் நாளில், இந்தியாவின் மீராபாய் சானு ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோவை வெற்றிகரமாகத் தூக்கி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் சாதனையை முறியடித்தார்.

Tags : Mirabai Chanu ,Glasgow Commonwealth Games ,Women ,India ,Commonwealth Games ,
× RELATED தேர்வில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள...