×

டெல்லியில் போராடி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது ஒன்றிய அரசு!!

டெல்லி: டெல்லியில் போராடி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை பேச்சுவார்த்தைக்கு ஒன்றிய அரசு அழைத்தது. நீட் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர். ஒன்றிய அமைச்சர் ஜெ.பி. நட்டா உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். முதற்கட்டமாக ஒன்றிய இணை அமைச்சர், ஒன்றிய அரசு செயலாளர் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

Tags : Union Government ,Janata ,Delhi ,Cockroach Janata Party ,Parliament ,NEET ,Union Minister ,J. B. ,Nata ,
× RELATED இந்தியாவில் முதல் டெங்கு தடுப்பூசி...