×

அரசு கல்லூரி ஊழியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் விஸ்வநாதன்

 

அரசு கல்லூரி ஊழியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார். கல்லூரிக் கல்வி இயக்ககம், மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்கக ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். நாளை முதல் ஜூலை 24ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்., டி பிரிவு தவிர்த்து ஆசிரியரல்லா பணியாளர்கள் www.nonteaching.dcetransfer.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

Tags : Minister ,Viswanathan ,Education Drive ,Regional College Education Co-Drive ,
× RELATED அதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய...