×

பெரியபாளையம் அருகே கன்னிகைபேரில் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18-ஆக உயர்வு

 

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே கன்னிகைபேரில் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது. அமோனியா கசிவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா பெண் மகாராணா ஜுவாங்கா (19) உயிரிழந்துள்ளர்.

Tags : Kannigaiper ,Periypalayam ,Thiruvallur ,Maharana Juanga ,Rajiv Gandhi Hospital ,Chennai ,
× RELATED கேபினட் அமைச்சருக்கு ஆசைப்படாத வைகோ...