நெல்லை: நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே தந்தை, 5 வயது மகன் இரட்டைக் கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை தேடிப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்தது காவல்துறை. வீரவநல்லூர், மூலச்சி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், CCTV காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
