×

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி கிராமம் அருகே விளம்பர பேனரின் அடித்தள சுவரில் கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் 2 மகன்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பெண்கள் படுகாயமடைந்தனர்.

Tags : Ulundurpet, Kallakurichi district ,Kallakurichi ,Ulundurpet ,
× RELATED திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி...