×

40 நாள் ஆட்சியில் குதிரை பேரத்தில்தான் தவெக அரசு வேகமாக செயல்பட்டுள்ளது: வானதி சீனிவாசன் பேட்டி

 

சென்னை: 40 நாள் ஆட்சியில் குதிரை பேரத்தில்தான் தவெக அரசு வேகமாக செயல்பட்டுள்ளது என்று வானதி சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார். சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டது பற்றி முதல்வர் பதில் சொல்ல வேண்டும். அனுபவம் வாய்ந்தவரை நியமிக்கவில்லை என்றால் மக்கள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். மேகதாது விவகாரத்தில் கர்நாடக முதல்வரை சந்தித்து தமிழ்நாடு முதல்வர் பேசியிருக்க வேண்டும். | கர்நாடகாவில் கோயிலுக்கு சென்ற முதலமைச்சர் விஜய், அம்மாநில முதல்வரை சந்தித்து பேசாதது ஏன்.

Tags : Vaanati Sinivasan ,CHENNAI ,VANATI SINIVASAN ,DAVEKA GOVERNMENT ,Karnataka Special ,Representative ,
× RELATED திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி...