×

பொன்னேரி – போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல்

பொன்னேரி அருகே என்.ஜி.ஓ நகரில் போலீசார் நடத்திய சோதனையில் 1.1 கிலோ கஞ்சா மற்றும் 500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விற்பனைக்காக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வைத்திருந்த பிரவீன் (24), ஜீவா (22) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : BONNERI ,O. ,Praveen ,Jeeva ,
× RELATED ரஜினியிடம் வாழ்த்து பெற்றார் வன்னிஅரசு