திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடையில்லை. தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.