விளையாட்டு காமன்வெல்த் போட்டி: குத்துச்சண்டையில் வெள்ளி வென்றார் இந்திய வீரர் ஜடுமணி சிங் Aug 01, 2026 காமன்வெல்த் விளையாட்டு ஜதமணி சிங் காமன்வெல்த்: குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் ஜடுமணி சிங் வெள்ளி வென்றார். 55 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் ஜடுமணி சிங் வெள்ளி வென்றார்.
காமன்வெல்த் போட்டி: மகளிருக்கான குத்துச்சண்டையில் தங்க பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை பிரீத்தி பவார்
காமன்வெல்த் விளையாட்டு: ஆண்களுக்கான 60 கிலோ ஜூடோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் ஹர்ஷ் சிங்
காமன்வெல்த் 2026: 9ஆம் நாள் போட்டிகளில் ஜூடோ மற்றும் குத்துச்சண்டை மூலம் 30 பதக்கங்களை உறுதி செய்தது இந்தியா!