காமன்வெல்த் போட்டி: மகளிருக்கான குத்துச்சண்டையில் தங்க பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை ஜாஸ்மின்

காமன்வெல்த் போட்டி குத்துச்சண்டை பிரிவில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் தங்கம் வென்றார். மும்முறை தாண்டுதலில் தமிழக வீரர் பிரவீன் சித்திரவேல் வெள்ளிப் பதக்கம் வென்றார். மும்முறை தாண்டுதலில் மற்றொரு தமிழக வீரர் செல்வபிரபு வெண்கலம் வென்றார். இதுவரை 7 தங்கம், 12 வெள்ளி, 6 வெண்கல பதக்கங்களை இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது. காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்க பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.

Related Stories: