வந்தே பாரதம் பாடலை முழுமையாக பாடுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது: ஆ.ராசா

சென்னை: வந்தே மாதரம் மசோதாவுக்கு மக்களவையில் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வந்தே பாரதம் பாடலின் முதல் 2 பத்திகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டன ஆ.ராசா குறிப்பிட்டுள்ளார். அரசியல் நிர்ணய சபையில் பாடப்பட்டது வந்தே மாதரம் பாடலின் முதல் 2 பத்திகள்தான். வந்தே பாரதம் பாடலை முழுமையாக பாடுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று ஆ.ராசா கூறியுள்ளார்.

Related Stories: