தமிழகம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு Jul 30, 2026 பவானி சாகர் அணை ஈரோடு: பவானிசாகர் அணைக்கு விநாடிக்கு 29 கனஅடியில் இருந்து 700 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வாத்து உயர்ந்துள்ளது.
மேல்மருவத்தூர் ஆடிப்பூரத் திருவிழா: செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 14-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திருவோணம் அருகே ஒரு வீட்டில் நடந்த திடீர் தீ விபத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது: 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
கொள்முதல் நிலையங்களில் 7 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: விரைந்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
பட்டுக்கோட்டையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சுய கணக்கெடுப்பு பதிவு குறித்து விழிப்புணர்வு பேரணி
ராகுல் காந்தி ஒரே ஒரு வார்த்தை கூறினால் நாங்கள் என்டிஏ கூட்டணியிலிருந்து விலகுகிறோம்: அன்புமணி ராமதாஸ் பேட்டி
பழனி தண்டாயுதபாணி கோவில் நில மோசடி வழக்கு: சிபிசிஐடி நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
ஆகஸ்ட் 1 முதல் அமலாகவுள்ள 5 முக்கிய மாற்றங்கள்: சிலிண்டர் விலை முதல் வங்கி விதிகள் வரை புதிய அப்டேட்கள்!