சென்னை அருகே திருவொற்றியூர், எண்ணூர் ரயில் நிலையங்களில் ஏற்பட்ட சிக்னல் கோளாறால் ரயில் சேவை பாதிப்பு

சென்னை: சென்னை அருகே திருவொற்றியூர், எண்ணூர் ரயில் நிலையங்களில் ஏற்பட்ட சிக்னல் கோளாறால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சிக்னல் கோளாறு காரணமாக சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: