தமிழகம் கூடுதல் கட்டணத்திற்கு மது விற்க மாட்டோம்: தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவிப்பு Jul 29, 2026 தமிழ்நாடு அரசு தஸ்மக் சங்கம் சென்னை மீ. Tasmak தமிழ்நாடு அரசு தஸ்மாக் ஊழியர்களின் சென்னை: கூடுதல் கட்டணத்திற்கு மது விற்க மாட்டோம். டாஸ்மாக்கில் எம்.ஆர்.பி. விலையில் மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தல்
100 நாள் திட்டத்தில் வேலை செய்யும் பெண்மணிக்கு ரூ.2.79 கோடி ஜி.எஸ்.டி. வரி கட்டுமாறு வந்துள்ள நோட்டீஸ்
மந்தகதியில் நடக்கும் சென்னை பிராட்வே ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள்.? பொதுமக்கள் அதிருப்தி
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை இரண்டு மாதங்களில் முடிக்க முயற்சிகளை எடுங்கள்: ஐகோர்ட் உத்தரவு
சிங்கப்பெண் அதிரடி படை உதவி ஆய்வாளர் சர்ச்சை பேச்சு ; சிறப்பு பிரிவிலிருந்து மாற்றப்பட்டதாக தகவல்சிங்கப்பெண் அதிரடி படை உதவி ஆய்வாளர் சர்ச்சை பேச்சு ; சிறப்பு பிரிவிலிருந்து மாற்றப்பட்டதாக தகவல்
துணைவேந்தர்கள் பதவிக்கு தேடுதல் குழு பரிந்துரைத்த பட்டியலில் உள்ள ஒருவரை தேர்வு செய்ய அனுமதி தருக: தமிழக அரசு கோரிக்கை