×

‘ஜன நாயகன்’ படம்: பாப்பாபட்டி கிராமத்தைத் தவறாகச் சித்தரித்த வழக்கில் படக்குழுவினருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!

மதுரை: மதுரை மாவட்டம் பாப்பாபட்டி கிராமத்தைத் தவறாகச் சித்தரித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், ‘ஜன நாயகன்’ படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tags : Pappapatti ,Madurai ,High Court ,
× RELATED முதல்வர் அலுவலக இடமாற்றத்தால்...