×

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம்: கனிமொழி கண்டனம்

சென்னை: மனோன்மணியம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வந்தே மாதரம் பாடலுடன் பட்டமளிப்பு விழா தொடங்கியதற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். முதன்முறையாக தமிழ்நாடு பல்கலைக்கழகம் ஒன்றில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு, வந்தே மாதரம் பாடலுடன் பட்டமளிப்பு விழா தொடங்கியுள்ளது. வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா என்று கேட்டவர், இப்போது இதைக் கண்டித்து எதாவது பேசுவாரா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Tamil ,Chennai ,Dimuka M. B. Kanimozhi ,University of Tamil Nadu ,Tamil Nadu Greeting ,
× RELATED வந்தே மாதரம் பாடல் முதலில்...