×

பழனி கோயில் நில மோசடி: சார்பதிவாளர் மீண்டும் ஆஜர்

திண்டுக்கல்: பழனி கோயில் நில மோசடி வழக்கு தொடர்பாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் 2வது நாளாக விசாரணை நடைபெறுகிறது. சிபிசிஐடி DSP அஜய் தங்கம், ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை நடத்துகின்றனர். திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சார்பதிவாளர் நேரில் ஆஜரானார்.

Tags : Palani ,Dindigul ,Registrar ,Justin Manikandan ,Palani Temple ,CPCID ,DSP ,Ajay Gold ,CBCID ,
× RELATED மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக...