விளையாட்டு காமன்வெல்த்: மகளிர் குண்டு எறிதலில் இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கம் Jul 28, 2026 காமன்வெல்த் இந்தியா கிளாஸ்கோ ஷர்மிலா தங்கர் கிளாஸ்கோ: காமன்வெல்த் பாரா தடகள பிரிவில் இந்தியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்று வரலாறு படைத்தார் ஷர்மிளா தன்கர். குண்டு எறிதல் போட்டியில் 9.81 மீட்டர் தூரம் எறிந்து தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.
காமன்வெல்த் போட்டி 2026: மகளிர் பளுதூக்குதல் 53 கிலோ எடைப் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார் இந்தியாவின் ஞானேஷ்வரி யாதவ்
காமன்வெல்த் போட்டி 2026: பளுதூக்குதல் 53 கிலோ எடைப் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார் இந்தியாவின் ஞானேஷ்வரி யாதவ்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026: ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர்
காமன்வெல்த் விளையாட்டு போட்டி; ஆண்கள் பளுதூக்குதலில் வெள்ளி வென்றார் ரிஷிகாந்தா சிங்: ஸ்நேட்ச் முறையில் சாதனை