கோவை கோனியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை திருட்டு புகாரில் 8 பேர் சஸ்பெண்ட்!

கோவை: கோவை கோனியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை திருட்டு புகாரில் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த 15ம் தேதி கோனியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை திருட்டு புகாரில் 4 பேர் கைதாகினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 4 ஊழியர்கள், திருட்டு குறித்து அலட்சியமாக இருந்ததாக கோயில் ஊழியர்கள், அதிகாரிகளை கூண்டோடு பணியிடைநீக்கம் செய்து அமைச்சர் ரமேஷ் ஆணையிட்டுள்ளார்.

Related Stories: