நீலகிரி மாவட்டம் கூடலூரில் பூத்துள்ள குறிஞ்சி பூக்களை பார்க்க பொதுமக்கள் செல்ல வேண்டாம்: வனத்துறை அறிவுறுத்தல்

 

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் பூத்துள்ள குறிஞ்சி பூக்களை பார்க்க பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. நாடுகாணி, கூடலூர், ஊசிமலை, ஓவேலி பகுதிகளில் நீலக்குறிஞ்சி மலர்கள் அதிக அளவில் பூத்துள்ளன; இந்த மலர்களைப் பறிப்பதோ அல்லது செடிகளைச் சேதப்படுத்துவதோ சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். அந்த பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: