பிரான்ஸில் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த இனி தடை!

பாரிஸ்: பிரான்ஸில் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் முதல் நாடாக பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. வரும் செப்.1 முதல் தடை அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: