Godzilla Vs. Kong, Godzilla x Kong படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை கெய்லி ஹாட்டில் விபத்தில் பலி

Godzilla Vs. Kong, Godzilla x Kong படங்களில் ‘ஜியா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை கெய்லி ஹாட்டில் (18) கார் விபத்தில் உயிரிழந்தார். அமெரிக்காவின் மேரிலாந்தில் ஏற்பட்ட கோர விபத்தில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

Related Stories: