12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 30ம் தேதி வழங்கப்பட உள்ளதாக தேர்வுத்துறை அறிவிப்பு

 

சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 30ம் தேதி வழங்கப்பட உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்குச் சென்று மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: