சென்னை: சென்னை அருகே திருமுடிவாக்கம் பகுதியில் காவலரை தாக்கிய ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்தனர். போலீசார் சுட்டதில் படுகாயம் அடைந்த ரவுடி தமிழழகு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.