×

விசாரணை என்ற பெயரில் ஊடகவியலாளர் விஜயன் அலைக்கழிக்கப்பட்டதற்கு ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: விசாரணை என்ற பெயரில் கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதா என தவெக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், எம்எல்ஏவுமான எம்.எச். ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக விமர்சனக் குரல்களை அடக்குவதற்கு விசாரணை அமைப்பை தவெக அரசு பயன்படுத்துகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். ஊடகங்களை அச்சுறுத்துவதற்கு விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

Tags : Jawahirulla ,Vijayan ,Chennai ,Humanist People's Party ,MLA ,state government ,H. Jawahirulla ,government ,
× RELATED பழனி கோயில் நிலம் முறைகேடு வழக்கில் மூவர் தலைமறைவு