- சிங்கப்பூர் படை
- எடப்பாடி பழனிசாமி
- சேலம்
- சிங்கப்பன் படை
- எடபாடி பழனிசாமி
- முதல் அமைச்சர்
- விஜய் பஞ்ச்
- விஜயின் கரூர்
சேலம்: சிங்கப்பெண் படை என்பதெல்லாம் ஒரு ஷோதான்; மக்களுக்கு அதனால் எந்த நன்மையும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பேசுகிறேன் என்ற பெயரில் முதலமைச்சர் விஜய் பஞ்ச் டயலாக்தான் கூறிக் கொண்டிருக்கிறார். நாலாந்தர பேச்சாளர் போல விஜய்யின் கரூர் பேச்சு இருந்தது; வெறும் பஞ்ச் டயலாக் மட்டும்தான்.
