ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உடற்பயிற்சி நிலைய திறப்பு விழாவில் பழுதாகி நின்ற லிஃப்ட்; இயங்கத் தொடங்கிய சில நொடிகளிலேயே தொழில்நுட்பக் கோளாறால் லிஃப்ட் பாதியில் நின்றது. பழுதாகி நின்ற லிஃப்ட்டில் கதவுகளை சற்று விலக்கி உள்ளே சிக்கிய 12 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
