இந்திய அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி!..

சவுத்தாம்ப்டன்: இந்திய அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் 56 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories: