விளையாட்டு உலகக் கோப்பை கால்பந்து: அரையிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின் அணி Jul 11, 2026 உலகக்கோப்பை கால்பந்து லாஸ் ஏஞ்சல்ஸ் உலக கோப்பை மெரினோ பெல்ஜியம் லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதிக்கு ஸ்பெயின் அணி முன்னேறியது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில், மெரினோ கோல் அடிக்க, காலிறுதியில் 2-1 என வெற்றி பெற்றது, பெல்ஜியம் அணி வெளியேறியது.
இன்று கடைசி டி.20 போட்டி: ஒயிட்வாஷ் தவிர்க்குமா இந்தியா?: அடித்து துவம்சம் செய்ய காத்திருக்கும் இங்கிலாந்து