இந்தியாவுக்கு 258 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து அணி!

இந்திய அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்தது. ஜோஸ் பட்லர் 131 ரன்களும், ஹாரி ப்ரூக் 95 ரன்களும் குவித்தனர். 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

Related Stories: