×

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே இங்கிலாந்து கைப்பற்றியுள்ளதையடுத்து 5வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது.

Tags : India ,5th T20 ,England ,T20 ,
× RELATED இன்று கடைசி டி.20 போட்டி: ஒயிட்வாஷ்...