×

உலகக் கோப்பை கால்பந்து: அரையிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின் அணி

 

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதிக்கு ஸ்பெயின் அணி முன்னேறியது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில், மெரினோ கோல் அடிக்க, காலிறுதியில் 2-1 என வெற்றி பெற்றது, பெல்ஜியம் அணி வெளியேறியது.

Tags : World Cup football ,Los Angeles ,World Cup ,Merino ,Belgium ,
× RELATED இன்று கடைசி டி.20 போட்டி: ஒயிட்வாஷ்...