கரூர் உயிரிழப்பு பற்றி பொய்களை கட்டமைக்கிறார் விஜய்: டி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை: கரூரில் நெரிசலை திசைதிருப்பும் வகையில் பல பொய்களை விஜய் கட்டமைக்கிறார் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். அண்மையில் உத்தராகண்டில் கோயில் கூட்ட நெரிசலில் ஏற்பட்டு 40 பேர் இறந்தனர், யாராவது ஏதாவதுசெய்து பலி ஏற்படவில்லை. மருத்துவமனைக்கு கூட விஜய் சென்று மக்களை பார்க்கவில்லை என டி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டியுள்ளார். அரசு பொய் பேசினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் வெளிநடப்பு செய்வது இயல்பான ஒன்று என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: