×

புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஹெல்த் மிக்ஸ்!

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ராஜுவ் காந்தி காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 மி.லி. சூடான பாலுடன் சாக்லேட் மால்ட் ஹெல்த் மிக்ஸ் கலந்து வழங்கப்பட உள்ளது. இதற்காக சத்யசாய் அன்னபூர்ணா அறக்கட்டளையுடன் புதுச்சேரி அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

Tags : Puducherry ,
× RELATED பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் ஒரு...