சென்னை: தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் 13 மணி நேரம் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மின்வாரியத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.