×

மேலூர் அருகே பெண்ணை கூட்டு பாலியல் கொடுமை செய்த சிறுவன் உட்பட 5 பேர் கைது

மதுரை: மேலூர் அருகே பெண்ணை கூட்டு பாலியல் கொடுமை செய்த சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சுழியை சேர்ந்த பெண் முதியவரை பார்த்துக் கொள்ள ஆட்கள் தேவை என அறிந்து மேலூருக்கு சென்றுள்ளார். பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, தாலிச் செயின், கொலுசு செல்போனை பறித்துச் சென்றனர். வன்கொடுமை செய்த செல்வக்குமார், வினித், அரவிந்த், வீரபாண்டி மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Malur ,Madurai ,
× RELATED காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் நாளை...