முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமாருக்கு முன்ஜாமின் வழங்கியது ஐகோர்ட்!!

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமாருக்கு முன்ஜாமின் வழங்கியது ஐகோர்ட். எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டனர். முன்ஜாமின் தரக்கூடாது என்ற காவல்துறையின் வாதங்களை நீதிபதி நிராகரித்தார். தினமும் காலை, மாலை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என இருவருக்கும் நீதிபதி இளந்திரையன் நிபந்தனை வழங்கியுள்ளார்.

Related Stories: