சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் விஜய் ஆய்வு!!

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் விஜய் ஆய்வு செய்தார். மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளையும் பார்வையிட்டார். தாய்மார்கள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து; மகப்பேறு சிகிச்சை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் குறித்து மருத்துவர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

Related Stories: