வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழப்பு: 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

கேரளம்: மெப்பாடியில் மீனாட்சி பாலம் அருகே பெய்த பலத்த மழையால் குன்றுகளில் இருந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழப்பு. மேலும் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: