திருவள்ளுர்: திருவள்ளுர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயுவை அகற்றும் பணி 3வது நாளாக நாளையும் தொடரும் என மாவட்ட ஆட்சியர் கவிதா அறிவித்துள்ளார். அமோனியா வாயுவை முழுமையாக அகற்றிய பிறகு தொழிற்சாலைக்கு சீல் வைக்கும் பணிகள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
