தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தாள் 2-ஐ 1,60,929 பேர் எழுதினர்

 

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தாள் 2-ஐ 1,60,929 பேர் எழுதியுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மாநிலம் முழுவது அமைக்கப்பட்ட 613 தேர்வு மையங்களில், இன்று வெளிப்படைத்தன்மை மற்றும் சுமூகமாக தேர்வு நடைபெற்றதாக தெரிவித்துள்ளது.

Related Stories: