கோவை அருகே 60 டன் யூரியா உர மூட்டைகள் பறிமுதல்

கோவை: திருமலையாம்பாளையம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 60 டன் யூரியா உர மூட்டைகள் பறிமுதல் செய்தனர். உள்ளூர் விவசாயிகள் அளித்த புகாரின் பேரில் பிளைவுட் தொழிற்சாலையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். உரத் தட்டுப்பாடு உள்ள நிலையில் ஒன்றிய அரசு மானியத்துடன் வழங்கும் உர மூட்டைகள் பதுக்கல் என குற்றம் சாட்டியுள்ளனர். கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு உர மூட்டைகள் அனுப்ப திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Related Stories: