×

மதுரையில் ஆளுநர் அர்லேகர் ஆய்வுக் கூட்டம் நடத்தியதற்கு அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!!

மதுரை: மதுரையில் ஆளுநர் அர்லேகர் ஆய்வுக் கூட்டம் நடத்தியதற்கு அமைச்சர் வன்னிஅரசு கண்டனம் தெரிவித்துள்ளார். பொறுப்பு ஆளுநர் அர்லேகருக்கு பொறுப்பு வேண்டாமா? தமிழ்நாட்டு மக்கள் கேள்வி எழுப்பும்படியாக ஆளுநரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. ஆளுநர் அர்லேகர் ஆய்வு செய்வது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என கூறினார்.

Tags : MINISTER ,VANNI GOVERNMENT ,GOVERNOR ,ARLEKAR ,MADURA ,MADURAI ,VANNIRAU ,Arleker ,Tamil Nadu ,Arleger ,
× RELATED திருத்தணி – பள்ளிப்பட்டு இடையே மாநில...