×

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டினால் தமிழ்நாட்டில் பாசன வசதி பெறும் பரப்பளவு குறையும் – அன்புமணி

சென்னை: மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டினால் தமிழ்நாட்டில் பாசன வசதி பெறும் பரப்பளவு குறையும் என்று அன்புமணி கூறியுள்ளார். கர்நாடகாவில் 21 லட்சம் ஏக்கராக உள்ள பாசனப்பரப்பு மேகதாது அணை கட்டினால் 30 லட்சம் ஏக்கராக அதிகரிக்கும்.

Tags : Karnataka ,Megedatu ,Tamil Nadu ,Anbumani ,Chennai ,Megedatu dam ,
× RELATED ரியல் எஸ்டேட் விளம்பரங்களில்...