- தவேகா விழுப்புரம் மாவட்டம்
- வழக்கறிஞர்
- Gnanasundari
- சென்னை உயர் நீதிமன்றம்
- சென்னை
- தவேகா மாவட்டம்
- மோகன்ராஜ்
- அமைச்சர்
- ஆனந்த்
சென்னை: தவெக விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அமைச்சர் ஆனந்த் பரிந்துரையிலேயே வழக்கறிஞர் நியமனம் என தவெக மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ரூ.5 முதல் 30 லட்சம் வரை லஞ்சம் பெற்றே அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்வதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். லஞ்சம், ஊழல், விதிமீறலை அனுமதிக்க மாட்டேன் என விஜய் கூறும் நிலையில் வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
